Any Free Downloads........


தற்கொலை சுற்றுலாப் பயணிகளை தடுக்கக் கூடாது – சுவிஸ் மக்கள்

16/05/2011 03:55

தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சுவிட்சர்லாந்து விஜயம் செய்வோரை தடுக்கக் கூடாது என சுவிட்சர்லாந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்வோரை தடுக்க வேண்டுமென கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து மக்கள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதன்படி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் நாட்டிற்குள் பிரவேசிப்போருக்கு தொடர்ந்தும் அனுமதியளிக்கப்படும்.

சூரிச் நகரில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் வருடாந்தம் உதவியுடன் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

—————

Back