Any Free Downloads........


தலையுள் நான்கு வருடம் கத்தியுடன் வாழ்த்த மனிதர் -வீடியோ

16/05/2011 04:09

சீனாவை சேர்ந்த லி யு என்பவர் 2006 ஆண்டு நடைபெற்ற ஒரு சண்டையில் அவர் தலையுள் 10 cm அளவுள்ள கத்தி அவர் தலையுள் மாட்டியது.

அன்று முதல் தலைவலி,வாயால் இரதம் வழிதல்,சாப்பாடு விழுங்குவதில் கடினம் போன்ற அறிகுறிகளால் அவதிபட்டு வந்த அவர் ,வெறும் வலி நிவாரணிகளை மட்டும் எடுத்து வந்தார்.

கடைசியில் 2011 ஆண்டு அவருக்கு x -ray எடுக்கபட்டது, அப்பொழுது அவர் தலையில் 10 Cm கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

—————

Back